Eppadipa Naan Eppadipa Christian Song Lyrics

LYRIC

Eppadipa Naan Eppadipa Christian Song Lyrics in Tamil

எப்படிப்பா நான் எப்படிப்பா
என் நேசர் எனக்கு செய்ததை
விவரித்து சொல்லுவேன் (2)

1. சொல்ல முடியல சொல்லாம இருக்க முடியல (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்

2. நம்ப முடியல நம்பாம இருக்க முடியல (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்

3. உள்ளம் நாடனும் உங்க அன்ப தேடணும் (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்

4. உயிர் வாழனும் உங்க பணிய செய்யணும் (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் சொல்லுவேன் (2)

Eppadipa Naan Eppadipa Christian Song Lyrics in English

Eppadipa Naan Eppadipa
En Nesar Enaku Seithathai
Vivarithu Soluven (2)

1. Solla Mudiyala Sollama Irukka Mudiyala (2)
Konjama Nenjama Nanmaigal Yeralam
Konjama Nenjama Nanmaigal Tharalam

2. Namba Mudiyala Nambama Iruka Mudiyala (2)
Konjama Nenjama Nanmaigal Yeralam
Konjama Nenjama Nanmaigal Tharalam

3. Ullama Naadanum Unga Anba Thedanum (2)
Konjama Nenjama Nanmaigal Yeralam
Konjama Nenjama Nanmaigal Tharalam

4. Uyir Vazhanum Unga Paniya Seiyanum (2)
Konjama Nenjama Nanmaigal Yeralam
Konjama Nenjama Nanmaigal Soluven (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Eppadipa Naan Eppadipa Christian Song Lyrics