LYRIC

Deva Deva Devanae Christian Song Lyrics in Tamil

தேவ தேவ தேவனே தேவாதி தேவனே
ராஜ ராஜ ராஜனே ராஜாதி ராஜனே (2)

உம் நாமம் பாடி போற்றுவோம்
உம் பாதம் நாடி தொழுகுவோம்
உம் பாதம் நாடி தொழுகுவோம்
அல்லேலூயா (4)

1. எண்ணி முடியாத அதிசயங்கள்
கணக்கிலடங்காத அற்புதங்கள்(2)
என் வாழ்வில் நீர் செய்ததால்(2)

2. துன்பம் தோல்விகள் மாற்றினீரே
இன்னல் வாதைகள் நீக்கினீரே(2)
ஜீவ பாதை காட்டியதால் (2)

Deva Deva Devanae Christian Song Lyrics in English

Deva Deva Devanae Devathi Devanae
Raja Raja Rajanae Rajadhi Rajanae (2)

Um Naamam Paadi Potruvom
Um Paadham Naadi Thozhuguvom
Um Paadham Naadi Thozhuguvom
Alleluyaa (4)

1. Enni Mudiyaadha Adhisayangal
Kanakkil Adangaadha Arpudhangal (2)
En Vaazhvil Neer Seidhadhal (2)

2. Thunbam Tholvigal Maatrineerae
Innal Vaadhaigal Neekkineerae (2)
Jeeva Paadhai Kaattiyathal (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Deva Deva Devanae