LYRIC

Mannikkanakkaay Um Paatham Christian Song in Tamil

மணிக்கணக்காய் உம் பாதம்
அமர வேண்டுமே என்
மனம் திறந்து உம்மோடு பேச வேண்டுமே
இயேசுவே இயேசுவே இயேசுவே என் இயேசுவே

1. பாரத்தை உந்தன் பாதம் வைக்க வேண்டுமே
ஏக்கத்தை உம்மிடம் சொல்லி ஜெபிக்க வேண்டுமே

உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
உம்மோடு உறவாட வேண்டும்
உம் திட்டம் மறைந்திட வேண்டும்
உம் சித்தம் செய்திட வேண்டும்

2. பொறுமையாக காத்திருக்க பெலம் வேண்டுமே
உம் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டுமே

3. எந்நாளும் உம்மை சார்ந்து வாழ வேண்டுமே
உம்மாக வாழ்ந்து நானும் கனி தர வேண்டுமே

Mannikkanakkaay Um Paatham Christian Song in English

Mannikkanakkaay Um Paatham
Amara Vaenndumae En
Manam Thiranthu Ummodu Paesa Vaenndumae
Yesuvae Yesuvae Yesuvae En Yesuvae

1. Paaraththai Unthan Paatham Vaikka Vaenndumae
Aekkaththai Ummidam Solli Jepikka Vaenndumae

Um Paatham Amarnthida Vaenndum
Ummodu Uravaada Vaenndum
Um Thittam Marainthida Vaenndum
Um Siththam Seythida Vaenndum

2. Porumaiyaaka Kaaththirukka Pelam Vaenndumae
Um Viruppaththai Niraivaetta Ulaikka Vaenndumae

3. Ennaalum Ummai Saarnthu Vaala Vaenndumae
Ummaaka Vaalnthu Naanum Kani Thara Vaenndumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Mannikkanakkaay Um Paatham Lyrics