LYRIC

En Aandavar Yesuvukae Christian Song Lyrics in Tamil

அழகே உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன் – (2)

என் அடைக்கலம் நீரே
என் ஆறுதல் நீரே
என் ஆத்தும நேசரும் நீரே – (2)

ஆராதனை – 2
என் ஆண்டவர் இயேசுவுக்கே – (2)

அழகே உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்

திருக்கரம் நீட்டி என்னை தூக்கி நிறுத்தி
உம் திரு இரத்தத்தால் என்னை கழுவினீரே – (2)
நான் யாராக இருக்கிறேன் என்பதால் அல்ல
நீர் நீராக இருப்பதனால் – (2)

ஆராதனை – 2
என் ஆண்டவர் இயேசுவுக்கே – (2)

அழகே உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்

பரிசுத்த ஸ்தலத்தின் திரைதனை அகற்றி
உம்மை முக முகமாக காண அனுமதித்தீர் – (2)
என் கிரியையில் ஆற்றலின்னால் அல்ல
உம் கிருபையின் அன்பதனால் – (2)

ஆராதனை – 2
என் ஆண்டவர் இயேசுவுக்கே – (2)

அழகே உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்

என் அடைக்கலம் நீரே
என் ஆறுதல் நீரே
என் ஆத்தும நேசரும் நீரே – (2)

ஆராதனை – 2
என் ஆண்டவர் இயேசுவுக்கே – (2)

En Aandavar Yesuvukae Christian Song Lyrics in English

Alage Ummai Aarathippean
En Anbe Ummai Aarathippean

En Adaikkalam Neerae
En Aaruthal Neerae
En Aathuma Neasarum Neerae

Aarathai
En Aandavar Yesuvukkae

1.Thirukaram Neetti Ennai Thooki Niruthi
Um Thiru Raththathaal Ennai Kaluvineerae
Naan Yaaraaga Irukirean Enbathaal Alla
Neer Neeraaga Irupathanaal

2.Parisutha Sthalththin Thiraithanai Agattri
Ummai Muga Mugamaaga Kaana Anumathitheer
En Kiriyaiyil Aattralinnaal Alla
Um Kirubaiyin Anbathanaal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Aandavar Yesuvukae Christian Song Lyrics