LYRIC

Arvadai Kathirgal Christian Song in Tamil

அறுவடை கதிர்கள் செழித்திருக்க
அதை அறுத்திட ஆள் இல்லையே
அழைக்கும் இயேசுவின் குரல் கேட்டு
நாம் ஆத்தும அறுவடை செய்திடுவோம்

1. ஆத்துமாக்கள் மேல் அவர் தாகம்
கொண்டார் – அவரிடம் தாருங்களேன்
சத்தியத்தின் மேல் உங்கள் வாழ்க்கை
அமைத்தால் அது நிச்சயம் சுரந்திருக்கும்

2. உள்ளங்களை நீ கொள்ளை கொள்வாய்
அதில் இயேசுவை ஏற்றி வைப்பாய்
சிலுவை வழி அது சிறந்த வழி
இனி இயேசுவே நமது கத்தி

3. ஆத்துமாக்கள் ஆதாயம் செய்வோன்
அவன் போற்றிடும் ஞானமுள்ளவன்
பாவ வழி அதை விட்டொழிப்பவன்
அவன் தேவனின் தயை பெற்றவன்

Arvadai Kathirgal Christian Song in English

Arvadai Kathirgal Sezhiththirukka
Athai Aruthtida Aal Illaiyae
Azhaikkum Yesuvin Kural Kettu
Naam Aaththuma Aruvadai Seithiduvom

1. Aathumaakkal Mel Avar Thaagam
Kondaar – Avaridam Thaarungalean
Saththiyathin Mel Ungal Vazhgai
Amaiththaal Athu Nichchayam Siranthirukkum

2. Ullankalai Nee Kollai Kolvaai
Athil Yesuvai Yetri Vaippaai
Siluvai Vazhi Athu Sirantha Vazhi
Ini Yesuvae Namathu Kathi

3. Aathumaagaalai Aathaayam Seivon
Avan Potridum Nyaanamullavan
Paava Vazhi Athai Vittozhippavan
Avan Devanin Thayai Petravan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Arvadai Kathirgal Song Lyrics