LYRIC

Atimaram Christian Song Lyrics in Tamil

அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும் -2
ஒஓ… மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்
கர்த்தருக்குள் களிகூருவேன் -2

1.ஒலிவ மரம் பலன் அற்று போனாலும்
வயல்களிலே தானியம் இன்றி போனாலும் -2
மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்
கர்த்தருக்குள் களிகூருவேன் -2

2.மந்தையிலே ஆடுகள் இன்றி போனாலும்
தொழுவத்திலே மாடுகள் இன்றி போனாலும் -2
மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்
கர்த்தருக்குள் களிகூருவேன் -2

3.எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் -2
மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்
கர்த்தருக்குள் களிகூருவேன் -2

4.உயிர் நண்பன் என்னை விட்டு பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னை தூற்றி திரிந்தாலும் -2
மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்
கர்த்தருக்குள் களிகூருவேன் -2 -அத்திமரம் -2

Atimaram Christian Song Lyrics in English

Athimaram thulir vidaamal ponaalum
Thiratchai sedi palan kodamal ponaalum -2
Oo magizhnthiruppen Naan magizhnthiruppen
Kartharukkul kalikooruven -2

1.Oliva maram palan attru ponaalum
Vayalgalile thaaniyam indri ponaalum -2
Magizhnthiruppen Naan magizhnthiruppen
Kartharukkul kalikooruven -2

2.Manthaiyile aadugal indri ponaalum
Thozhuvaththile maadugal indri ponaalum -2
Magizhnthiruppen Naan magizhnthiruppen
Kartharukkul kalikooruven -2

3.Ellaame ethiraaga irunthaalum
Soozhnilaigal tholvi pola therinthaalum -2
Magizhnthiruppen Naan magizhnthiruppen
Kartharukkul kalikooruven -2

4.Uyir nanpan ennai vittu pirinthaalum
Oorellam ennai thootri thirinthaalum -2
Magizhnthiruppen Naan magizhnthiruppen
Kartharukkul kalikooruven -2 – Athimaram -2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Rev Stephan Swan Song Lyrics