LYRIC

Uyara Vanil Christian Song Lyrics in Tamil

தேவா உம் அதிசயங்கள்
அன்றாடம் நான் காண்கிறேன்
தேவான் உம் அற்புதங்கள்
என்நாளும் நான் காண்கிறேன் -2

உயர வானில்
தாழ புவியில்
அதிசங்கள் செய்வார் அவர். -2

1.வானங்களின் பாதைகள்
ஆகாய மண்டலங்கள்
ஆயிரம் தாரகைகள்
வாழ்த்திடும் இராஜா அவர் -2- (உயர வானில்)

Uyara Vanil Christian Song Lyrics in English

Theva um athisayangal
Andraadam naan kankiren
Thevaa um arputhangal
Ennaalum naan kaankiren -2

Uyara vaanil
Thaazha puviyil
Athisayangal seivaar avar – 2

1.Vaanangalin paathaigal
Aagaaya mandalangal
Aayiram thaaragaikal
Vaazhththidum irajaa avar – 2 – (uyara vaanil)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyara Vanil