Sedham Indri Kaathu Kondirae Christian Song Lyrics

LYRIC

Sedham Indri Kaathu Kondirae Christian Song Lyrics in Tamil

சேதம் இன்றி காத்து கொண்டீரே, இந்த ஆண்டு முழுவதுமே
சேதம் இன்றி காத்து கொண்டீரே, எந்தன் கரம் பிடித்ததே

1. பொல்லாப்பு எனக்கு நேரிடாமலே, என்னை காத்து கொண்டீரே
பாதம் கல்லில் இடராமலே, என்னை ஏந்தி சென்றிரே

2. சொல்லி முடியாத உந்தன் இவுக்காய், உம்மை உயர்த்தி மகிந்ழ்ந்திடுவேன்
செய்த எல்லா நன்மைகளுக்காய், உம்மை மகிமை படுத்திடுவேன்

3. குறைவை நிறைவாக மாற்றியே, என்னை ஆசிர்வதித்தீரே
வருஷத்தை நன்மையால் நிரப்பியே, என்னை அதிசயிக்க செய்திரே

4. கிருபையினால் என்னை தாங்கியே, நித்தமும் நடத்தினீரே
வல்லமையுள்ள எங்கள் தேவனே, மகிமையானதை செய்திரே

Sedham Indri Kaathu Kondirae Christian Song Lyrics in English

Sedham Indri Kathu Kondirae, Indha Aandu Muzhuvadhumae
Sedham Indri Kathu Kondirae, Endhan Karam Pidithae

1. Pollapu Enakku Neridaamalae, Ennai Kaathu Konidrae
Padham Kallil Idaramalae, Ennai Yendhi Sendrirae

2. Solli Mudiyadha Undhan Eevukkai, Ummai Uyarthi Magizhndiduvaen
Seidha,Ella Nanmaigalukkai, Ummai Magimai Paduthiduvaen

3. Kuraivai Niraivaaga Matriyae, Ennai Asirvadhitheerae
Varushathai Nanmaiyal Nirpaiyae, Ennai Adhisayikka Seidhirae

4. Kirubaiyinal Ennai Thangiyae, Nithamum Nadathinirae
Vallamaiyulla Engal Devane, Magimaiyaanadhai Seidhirae

Keyboard Chords for Sedham Indri Kaathu Kondirae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Sedham Indri Kaathu Kondirae Christian Song Lyrics