LYRIC

Anthi Santhi Maththiyaana Christian Song in Tamil

அந்தி சந்தி மத்தியான வேளையிலே
என் ஆண்டவர் இயேசுவை
எந்நாளும் தொழுதிடுவேன்

1. தாழ்மையில் என்னை தெரிந்தெடுத்தீர்
தயாபரா உம்மை துதித்திடுவேன் – 2
எளிமையும் சிறுமையும் நிறைந்த என்னை – 2
என்றென்றும் மாறாத கிருபை தந்தீர்

2. பரிசுத்த சந்நிதி முன்னிலையில்
பணிந்துணை எந்நாளும் தொழுதிடுவேன் – 2
பரிசுத்த கிருபையும் நிறைந்த உம்மை – 2
ஸ்ருதியோடும் பாட்டோடும் தொழுதிடுவேன்

3. நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணியீர்
பணிந்த ஆவியில் நிறைத்திடுவீர் – 2
கர்த்தரின் வீட்டினில் நிலைத்திடுவேன் – 2
சாட்சியாய் வாழ்த்திட அருள் தருவீர்

Anthi Santhi Maththiyaana Christian Song in English

Anthi Santhi Maththiyaana Vezhaiyilae
En Aandavar Yesuvai
Ennaalum Thozhuthiduvaen

1. Thaalmaiyil Ennai Therinthedutheer
Thayaaparaa Ummai Thuthiththiduvaen – 2
Ezhimaiyum Sirumaiyum Nirantha Ennai – 2
Endrendrum Maaraatha Kirubai Thantheer

2. Parisuththa Sannithi Munnilaiyil
Paninthunai Ennaalum Thozhuthiduvaen – 2
Parisuththa Kirubaiyum Nirantha Ummai – 2
Suruthiyodum Paatodum Thozhuthiduvaen

3. Norungunda Iruthayaththai Purakaniyeer
Panintha Aaviyil Niraithiduveer – 2
Karththarin Veetinil Nilaiththiduvaen – 2
Saatchiyaai Vazhthida Arul Tharuveer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anthi Santhi Maththiyaana Song Lyrics