LYRIC

Kalvaariyin Christian Song Lyrics in Tamil

கல்வாரியின் அன்பை கண்டேன் கண்ணீர் துடைக்க
கல்வாரியின் நேசம் கண்டேன் என்னை உயர்த்த

Verse 1

என் வேதனை நீங்கிடவே என் நோய்கள் சுமந்தாரே – 2
சுகமும் வந்ததே என்னில் பெலனும் வந்ததே – 2

Verse 2

என் பாவம் போக்கிடவே தம் இரத்தம் சிந்தினாரே – 2
இருளும் நீங்கிற்றே என்னில் வெளிச்சம் வந்ததே – 2

Kalvaariyin Christian Song Lyrics in English

Kalvaariyin Anbai Kandaen Kanneer Thudaikka
Kalvaariyin Naesam Kandaen Ennai Uyartha

Verse 1

En Vaedhanai Neengidavae En Noigal Sumandhaarae – 2
Sugamum Vandhadhae Ennil Belanum Vandhadhae – 2

Verse 2

En Paavam Pokkidavae Tham Raththam Sindhinaarae – 2
Irulum Neengitrae Ennil Velicham Vandhadhae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kalvaariyin