LYRIC

Kanakku Vaikkum Karththar Christian Song in Tamil

கணக்கு வைக்கும் கர்த்தர்
அவர் உந்தன் கண்ணீரை – 2
கணக்கு வைக்கும் (3) கர்த்தர் அவர் – 2

1. ஆகாரின் கண்ணீரின் கண்டவர்
அற்புதம் அவளுக்கு செய்தவர்
அந்நாளின் கண்ணீரை கண்டவர்
அதிசயம் அவளுக்கு செய்தவர்
உந்தன் கண்ணீரை காண்கிறவர்
உனக்கு அற்புதம் செய்திடுவார்

2. எசேக்கியாவின் கண்ணீரை கண்டவர்
வியாதி படுக்கையை மாற்றியவர்
விதவையின் கண்ணீரை கண்டவர்
மரித்தோரை எழும்ப செய்தவர்
உந்தன் கண்ணீரை காண்கிறவன்
உனக்கு அற்புதம் செய்திடுவார்

Kanakku Vaikkum Karththar Christian Song in English

Kanakku Vaikkum Karththar
Avar Unthan Kanneerai – 2
Kanakku Vaikkum (3) Karththar Avar – 2

1. Aagaarin Kanneerin Kandavar
Arputham Avalukku Seithavar
Annaalin Kanneerai Kandavar
Athisayam Avalukku Seithavar
Unthan Kanneerai Kaangiravan
Unakku Arputham Seithiduvaar

2. Yeseikiyaavin Kanneerai Kandavar
Viyaathi Padukkaiyai Maatrinavar
Vithavaiyin Kanneerai Kandavar
Marithorai Ezhumpa Seithavar
Unthan Kanneerai Kaangiravar
Unakku Arputham Seithiduvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kanakku Vaikkum Karththar Song Lyrics