LYRIC

Melae Vaanaththilum Christian Song in Tamil

மேலே வானத்திலும் கேளே பூமியிலும்
அதிகாரம் அவர்க்கு ( நமக்கும் ) உண்டு – 2
அவர் நாமம் இயேசு ராஜா – ஆமென் – 2

1. புறப்பட்டு போங்கள் என்றார்
புறப்படுங்கள் தேவ ஜனமே
ஜனங்களை ஆதாயம் செய்து
அவரண்டை நடத்திடுவோம் – 2

அதிகாரம் நமக்கு தந்தார் – இயேசு (2)

2. உலகின் இறுதி நாள் வரைக்கும்
நம்மை நடத்திடுவார்
வாக்குகள் உரைத்த நம் தேவன்
வார்த்தைகள் காத்திடுவார் – 2

3. பரிசுத்த ஆவியில் நிறைந்து
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
உலகம் முழுவதும் சென்று
ஊழியம் செய்திடுவோம் – 2

Melae Vaanaththilum Christian Song in English

Melae Vaanaththilum Kelae Boomiyilum
Athikaaram Avarkku ( Namakkum ) Undu -2
Avar Naamam Yesu Raja – Amen -2

1. Purapattu Pongal Endraar
Purapadungal Deva Janamae
Janangalai Aathaayam Seithu
Avarandai Nadaththiduvom -2

Athigaaram Namakku Thanthaar – Yesu (2)

2. Ulagin Iruthi Naal Varaikkum
Nammai Nadaththiduvaar
Vaakkugal Uraiththa Nam Devan
Vaarththaigal Kaathiduvaar -2

3. Parisuththa Aaviyil Niranthu
Saatchiyaai Vaazhthiduvom
Ulgam Muzhuvathum Sendru
Oozhiyam Seithiduvom – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Melae Vaanaththilum Song Lyrics