LYRIC

Ariyaatha Vazhiyil Christian Song Lyrics in Tamil

அறியாத வழியில் தெரியாமல் நடந்தேன்
புரியாத புதிராக வாழ்ந்தேன்
ஆறியாத ஒருவர் அருகினில் வரவே
ஆறுதல் அடைந்தேன் (2)

இதுவரைக் காணாத அழகுருவம் – இயேசு
இதயத்தில் வாழும் அன்புருவம் (2)

1. சாய்ந்திடும் நிழலால் மறைந்திடும் வாழ்வில்
அணையாத ஜோதியைக் கண்டேன் (2)
அது அருட்பெரும் ஜோதி அழியாத நீதி
இருள் போக்கும் மீட்பின் வழி – இயேசு (2)

2. உலகத்தின் பாசம் முறிந்திடும் நேரம்
உனக்கிங்கு நிலையில்லை உலகம் (2)
மறுஜீவன் பெற்று வாழ்கின்ற நமக்கு
நம் – மணவாளன் இயேசு சொந்தம் (2)

3. உயிர்போகும் நேரம் உயிர்தந்த ஜீவன்
உனக்குள்ளே வாழ்ந்திடும் தேவன் (2)
உள்ளான குறைகள் வெளியின் கரைகள்
வெண்மையாய் கழுவிடும் இரத்தம் இயேசு (2)

Ariyaatha Vazhiyil Christian Song Lyrics in English

Ariyaatha Vazhiyil Theriyamal Nadandhaen
Puriyadha Pudhiraaga Vazhndhaen
Ariyaatha Oruvar Aruginil Varavae
Arudhal Adaindhaen (2)

Idhuvarai Kaanadha Azhaguruvam – Yesu
Idhayathil Vazhum Anburuvam (2)

1. Sayndhidum Nizhalal Maraindhidum Vazhvil
Anaiyadha Jodhiyai Kandaen (2)
Adhu Arutperum Jodhi Azhiyadha Needhi
Irul Pokum Meetpin Vazhi – Yesu (2)

2. Ulagathin Pasam Murindhidum Neram
Unakingu Nilaiyillai Ulagam (2)
Marujeevan Pettru Vazhgindra Namaku
Nam – Manavalan Yesu Sondham (2)

3. Uyirpogum Neram Uyirthandha Jeevan
Unakullae Vazhndhidum Devan (2)
Ullana Kuraigal Veliyin Karaigal
Venmaiyai Kazhvidum Ratham – Yesu (2)

Keyboard Chords for Ariyaatha Vazhiyil

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ariyaatha Vazhiyil Christian Song Lyrics