LYRIC

Asaikkapaduvathillaiyae Naanum Christian Song in Tamil

அசைக்கப்படுவதில்லையே நானும்
அசைக்கப்படுவதில்லையே
கர்த்தருக்குள் இருப்பதாலே நானும்
அசைக்கப்படுவதில்லையே

1. வியாதி வந்தாலும் துன்பம் வந்தாலும்
அசைக்கப்படுவதில்லையே
நிந்தனை பழிகள் நெருக்கம் வந்தாலும்
அசைக்கப்படுவதில்லையே

2. ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால்
அசைக்கப்படுவதில்லையே
தேவனின் சித்தம் செய்வதால் என்றும்
அசைக்கப்படுவதில்லையே

3. மரணக்கண்ணிகள் எனக்கு வந்தாலும்
அசைக்கப்படுவதில்லையே
பரலோக ராஜ்யம் இருப்பதாலேயே
அசைக்கப்படுவதில்லையே

Asaikkapaduvathillaiyae Naanum Christian Song in English

Asaikkapaduvathillaiyae Naanum
Asaikkapaduvathillaiyae
Karththarukkul Irupathaalae Naanum
Asaikkapaduvathillaiyae

1. Viyaathi Vanthaalum Thunbam Vanthaalum
Asaikkapaduvathillaiyae
Ninthai Pazhigal Nerukkam Vanthaalum
Asaikkapaduvathillaiyae

2. Aaviyil Nirainthu Saththiyaththil Nadanthaal
Asaikkapaduvathillaiyae
Devanin Siththam Seivathaal Endrum
Asaikkapaduvathillaiyae

3. Maranakannigal Enakku Vanthaalum
Asaikkapaduvathillaiyae
Paraloga Rajyam Irupathalaeyae
Asaikkapaduvathillaiyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Asaikkapaduvathillaiyae Naanum Song Lyrics