LYRIC

Yesuvae Um Anbin Christian Song Lyrics in Tamil

1. யேசுவே உம் அன்பின் ஆழம்
அளவிடக் கூடுமோ?
நீரே எங்கள் மீட்புக்காக
உம் இரத்தம் சிந்தினீர்.
உம் அன்பை நான் மறப்பேனோ?
உம்மைப் புகழேனோ நான்?
உம்மை என்றும் மறக்காமல்
வாழ்நாள் எல்லாம் ஜீவிப்பேன்.

2. சிலுவை மரத்தினின்று
உம் அருள் பாய்தோடிற்று
தேவ நேசம் அதினாலே
மானிடர்க்கு தோன்றிற்று
தெய்வ நீதி நிறைவேறி
அன்பின் வெள்ள மாயிற்று
அதால் மாந்தர் மீட்படைந்து
விண்ணின் மாட்சி பெற்றனர்.

Yesuvae Um Anbin Christian Song Lyrics in English

1. Yesuvae Um Anbin Aalam
Alavida Koodumo
Neerae Engal Meetpukkaaga
Um Raththam Sinthineer
Um Anbai Naan Marappeano
Ummai Pugaleano Naan
Ummi Entrum Marakkaamal
Vaazhnaal Ellam Jeevippean

2. Siluvai Maraththintru
Um Arul Paainthoditru
Deva Neasam Athinalae
Maanidarkku Thontritu
Deiva Neethi Niraiveari
Anbin Vella Maayittru
Aathaal Maanthar Meetpadainthu
Vinnin Maatchi Pettranar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvae Um Anbin Christian Song Lyrics