LYRIC

En Nesar Christian Song Lyrics in Tamil

என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார் – 2

1. அல்பாவும் ஓமேகவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
முகம் பிரகாசிக்கும் சூரியனை போல – 2

2. மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2
மேகங்களுடனே வருகிறார்
குத்தின கண்கள் யாவும் அவரை காணும் – 2

3. தேவனின் மகிமை பிரகாசிக்கும்
கர்த்தர் அவர் ஜெனத்தின்மேல் பிரகாசிப்பார் – 2
ராஜாதி ராஜா அரசளுவார்
கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் – 2

En Nesar Christian Song Lyrics in English

En Nesar Azhagullavar
Venmaiyum Sivappumavar

Maridatha Nesar Avar
Magimayai Vandhiduvar
Maruroobamaakiduvar
Magimayil Serthiduvar

1. Alpavum Omegavum Aanavar
Mundhinavarum Pindhinavarum Aanavar
Satham Peru Vella Iraichal Pola
Mugam Pragaasikum Sooriyanai Pola

2. Manavaati Thiruchabaye Aayathapadu
Manavalan Yesuvaye Sandhikkave
Megangaludane Varugiraar
Kuthina Kangal Yaavum Avarai Kaanum

3. Devanin Magimai Pragasikkum
Karthar Avar Jenathimel Pragasipar
Raajathi Raaja Arasaluvar
Karthaathi Karthaa Avar Naamam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Nesar Christian Song Lyrics