LYRIC

Unga Samoogam Enthan Munnae Christian Song Lyrics in Tamil

உங்க சமூகம் எந்தன் முன்னே சென்றால் போதுமே
உங்க கிருபை என்னை என்றும் சூழ்ந்தால் போதுமே

சூழ்நிலை எதுவாகிலும் நான் கைவிடப்படுவதில்லையே
என் நிலை எதுவாயினும் நான் வெட்கப்பட்டுப்போவதில்லையே

பகலில் மேகஸ்தம்பமாய் முன்செல்லுங்க
இரவில் அக்னி ஸ்தம்பமாய் முன்செல்லுங்க

கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
நம்மை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்

கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிந்து
எண்ணில்லா ஆசீர்வாதம் சுதந்தரிப்பேன்
கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிந்து
எண்ணில்லா ஆசீர்வாதம் சுதந்தரிப்பேன்
என்னை பெரிய ஜாதியாய் உயர்த்துவார்
என் பேரை பெருமைப்படுத்துவார்
நம்மை பெரிய ஜாதியாய் உயர்த்துவார்
நம் பேரை பெருமைப்படுத்துவார்

சமாதான காரணர் என் இயேசு
சாத்தானை என் காலின் கீழ் நசுக்கிடுவார்
சமாதான காரணர் என் இயேசு
சாத்தானை என் காலின் கீழ் நசுக்கிடுவார்
என் பயங்களையெல்லாம் நீக்கிடுவார்
சமாதானம் தந்திடுவார்
நம் பயங்களையெல்லாம் நீக்கிடுவார்
சமாதானம் தந்திடுவார்

Unga Samoogam Enthan Munnae Christian Song Lyrics in English

Unga Samoogam Enthan Munnae Sentraal Pothumae
Unga Kirubai Ennai Entrum Soonthaal Pothumae -2

Soolnilai Yethuvaagilum Naan Kaividapaduvathillaiyae
En Nilai Yethuvaagilum Naan Vetkapattupovathillaiyae -2

Pagalil Meagasthambamaai Mun Sellunga
Eravil Akkini Sthambamaai Mun Sellunga

Kireethiyum Pugalchiyumaai Vaithiduvaar
Ennai Kieerthiyum Pugalchiyumaai Vaithiduvaar
Kireethiyum Pugalchiyumaai Vaithiduvaar
Nammai Kieerthiyum Pugalchiyumaai Vaithiduvaar

Kartharin Saththathirkku Keelpadinthu
Ennilaa Aaseervaatham Suthantharippean -2
Ennai Periya Jaathiyaai Uyarthuvaar
En Pearai Perumaipaduthuvaar
Nammai Periya Jaathiyaai Uyarthuvaar
Nam Pearai Perumaipaduthuvaar

Samaathaana Kaaranar En Yesu
Saaththaanai En Kaalin Keel Nasukkiduvaar -2
En Payankalellaam Neekkiduvaar
Samaathaam Thanthiduvaar
Nam Payankalellaam Neekkiduvaar
Samaathaam Thanthiduvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unga Samoogam Enthan Munnae Christian Song Lyrics