LYRIC

En Irudhayam Christian Song Lyrics in Tamil

என் இருதயம் தொய்யும் போது
பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன் (2)
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில்
என்னை கொண்டு போய் விடும் – 2

என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும் – 4

1. நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
நீர் எனக்கு நீர் எனக்கு
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே (2)
பெலத்த துருகமுமாயிருந்தீர் – 2

2. என் கன்மலை நீரே என் கோட்டையும் நீரே
என் துருகமும் நீரே என் தேவனும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே (2)
இரட்சண்ய கொம்புமானவரே உயர்ந்த அடைக்கலமானவரே

En Irudhayam Christian Song Lyrics in English

En Irudhayam Thoiyum Pothu
Boomiyin Kadaiyantharathil Irunthu
Nan Ummai Nokki Koopiduvaen (2)
Enakku Ettadha Uyaramaana Kanmalaiyil
Ennai Kondu Poi Vidum – 2

En Kookkural Kaettidum
En Vinnapathai Gavaniyum – 4

1. Neer Enakku Neer Enakku Yesuvae
Neer Enakku Neer Enakku
Neer Enakku Adaikalamum En Sathuruvukku Edhirae (2)
Belatha Dhurugamumayirundheer – 2

2. En Kanmalai Neerae En Kottaiyum Neerae.
En Dhurugamum Neerae En Dhevanum Neerae
Naan Nambiyirukum Kaedagamum En Ratchagarum Neerae (2)
Ratchaniya Kombumaanavarae Uyarndha Adaikkalamaanavarae

Keyboard Chords for En Irudhayam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Irudhayam Christian Song Lyrics