LYRIC

Valakkadum Daven Christian Song Lyrics in Tamil

எனக்குள்ளே இருக்கின்ற
என் தேவன் நீர் பெரியவரே
என்னோடு இருக்கின்ற
என் தேவன் நீர் உயர்ந்தவரே -2

எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
நினைப்பதற்கும் – நான்
ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே

என்னோடு வழக்காடும் மனிதர் முன்
எனக்காய் வழக்காடும் தேவன் நீர் -2

உறவும் ஒதுக்கிட
ஊராரும் வெறுத்திட தள்ளப்பட்ட மகனானேன்
நான் நேசத்தோடு அழைத்தீர்
பாசத்தோடு அனைத்தீர்
மகனாய் ஏற்றுக் கொண்டீர் -2 – (என்னோடு வழக்காடும்)

கவலையில் வாடினேன்
கண்ணீரில் மூழ்கினேன்
அழாதே என்று சொன்னீர் -2
தோள் மீது சுமந்தீர்
ஆறுதல் தந்தீர் வார்த்தையால்
வாழ வைத்தீர் -2 – (என்னோடு வழக்காடும்)

Valakkadum Daven Christian Song Lyrics in English

Enakkulle irukkindra
En thevan neer periyavare
Ennodu irukkindra
En thevan neer uyarnthavare – 2

Enni mudiyatha athisayangal
En vazhvil seipavare
Ninaippatharkum – Naan
Jepippatarkum athigamaaka tharupavare

Ennodu vazhakkaadum manithar mun
Enakkaai vazhakkaadum thevan neer – 2

Uravum othukkida
Oorarum veruththida thallappatta maganaanen
Naan nesaththodu azhaitheer
Psaththodu anaiththeer
Maganaai ettru kondeer – 2 – (Ennodu vazhakkadum)

Kavalaiyil vaadinen
Kanneeril moozhginen
Azhathe endru sonneer – 2
Thol meethu sumantheer
Aruthal thantheer varthaiyaal
Vaazha vaiththeer – 2 – (Ennodu Vazhakkadum)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Valakkadum Daven