LYRIC

Aathumavae Unnaiyum Christian Song Lyrics in Tamil

1.ஆத்துமாவே, உன்னையும்
மற்றெல்லாப் படைப்பையும்
ஞானமாய்ச் செய்தோருக்கு
வாழ்த்தல் செய்து கொண்டிரு.

2.பாவக்கேட்டில் நின்றுன்னை
மீட்ட வல்ல தேவனை
நன்றியோ டாராதித்து
நித்தம் துதி செலுத்து.

3.காலத்துக்கு ஏற்றதாய்
காத்துனக்கு நேசமாய்
அருள் செய்த கர்த்தரை
பக்தியோடு நீ நினை.

4.போற்றித் துதி என்றுமே
நல்ல பிள்ளை போலவே
நாதனுக்குக் கீழ்ப்படு
நித்தம் நித்தம் போற்றிடு.

Aathumavae Unnaiyum Christian Song Lyrics in English

1.Aathumavae Unnaiyum
Mattrealla Padaipaiyum
Gnanmaai Seithorukku
Vaalthal Seithu Kondiru

2.Paavakeattil Nintrunnai
Meetta Valla Devanae
Nantriyodu Aatharithu
Niththam Thuthi Seluththu

3.Kaalaththuku Yeattarthaai
Kaaththunakku Neasamaai
Arul Seitha Karththarai
Bakthiyodu Nee Ninai

4.Pottridu Thuthi Entrumae
Nalla Pillai Polavae
Nathanukku Keelppadu
Niththam Niththam Pottridu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aathumavae Unnaiyum Christian Song Lyrics