LYRIC

Rompa Rompa Nallavaru Christian Song in Tamil

ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு
நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு – 2
எங்கள் இயேசு நல்ல இயேசு
நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு – 2

1. கண்ணீரை துடைத்து
கவலையை போக்குவார்
அருகிலே வந்து ஆறுதல் தருவார் – 2

2. காயப்பட்ட இதயத்தை கரம் நீட்டி தொட்டு
கலங்காதே என்று அணைத்திட வருவார்

3. சத்திய வெளிச்சம் அவர் தான் அன்றோ
உன் துக்க நாட்கள் முடிந்தனவன்றோ

4. வெள்ளம் போல் சத்துரு வந்திடும்போது
வெற்றிக்கொடி ஏந்தும் வல்லவர் அவரே

5. முழுமனதோடு அவரிடம் ஓடி வா
மன்னிப்பு வழங்கும் வள்ளலை தேடி வா

6. பணம் பொருளின்றி இலவசமாக
அவரன்பை சுவைத்திட வேகமாய் வாங்க

Rompa Rompa Nallavaru Christian Song in English

Rompa Rompa Nallavaru Engal Yesu
Nambi Vantha Janaththukku Nalla Yesu – 2
Engal Yesu Nalla Yesu
Nambi Vantha Janaththukku Nalla Yesu – 2

1. Kanneerai Thudaiththu
Kavalaiyai Pokkuvaar
Arukilae Vanthu Aaruthal Tharuvaar – 2

2. Kaayapatta Ithayaththai Karam Neeti Thottu
Kalangaathae Endru Anaiththida Varuvaar

3. Saththiya Vezhicham Avar Thaan Antro
Un Thukka Naatkal Mudinthanavandro

4. Vellam Pol Saththuru Vanthidumpothu
Vetrikodi Yenthum Vallavar Avarae

5. Muzhumanathoodu Avaridam Odi Vaa
Mannippu Vazhangum Vallalai Thedi Vaa

6. Panam Porlindri Elavasamaaga
Avaranbai Suvaiththida Vegamaai Vaanga

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Rompa Rompa Nallavaru Engal Yesu Song Lyrics