LYRIC

Vegam Nerunguthae Christian Song in Tamil

அன்பின் ஆண்டவர் வருகை
வேகம் நெருங்குதே – ஆத்தும
ஆதாயம் செய்வோம் வேகம் வேகமே

1. அழிவுக்கு நேராய் விரைந்திங்கு செல்வோர்
ஆயிரம் ஆயிரமாம் நம்முன் காணுதே
அறியாதவர் அமைதியாய் இருந்தாலோ
ஆக்கினை நம்மேல் வந்திடும் வேகம் வேகமே

2. நோவாவின் காலம் போலவே மக்கள்
விற்பதும் கொள்வதுமாகவே இன்றே
ஆக்கினைக்கு நேராகவே விரைந்து செல்கின்றார்
ஆவண செய்வீர் அதற்காய் வேகம் வேகமே

3. கெர்ச்சிக்கும் சிங்கம் போலவே சாத்தான்
யார் யாரை விழுங்கலாமா என்று
நிற்கிறார் – அவன் தனது வலையில்
சேர்க்கும் லோக மாந்தரை – அன்பரின்
ஆட்சியில் சேர்ப்போம் வேகம் வேகமே

4. எக்காள சத்தம் தொனிக்கும் வேலை
ஏகமாய் யாவரும் ஏகிடுவோமே
இயேசுவுக்காய் ஜீவிக்காதோர்
அந்த நாளிலே – ஏற்று கொள்ளப்படார்
என்போம் வேகம் வேகமே

Vegam Nerunguthae Christian Song in English

Vegam Nerunguthae – Aathuma
Aathaayam Seivom Vegam Vegamae

1. Azhivukku Neraai Virainthingu Selvor
Aayiram Aayiramaam Nammun Kaanuthae
Ariyaathavar Amaithiyaai Irunthaalo
Aakinai Nammel Vanthidum Vegam Vegamae

2. Novaavin Kaalam Polavae Makkal
Virpathum Kolvathumaagavae Indre
Aakinaikku Neraagavae Viranthu Selkindraar
Aavana Seiveer Atharkaai Vegam Vegamae

3. Kerchikkum Singam Polavae Saathaan
Yaar Yaarai Vizhungalaamo Endru
Nirkiraar – Avan Thantu Valaiyil
Serkkum Loga Maantharai – Anbarin
Aatchiyil Serppom Vegam Vegamae

4. Ekkaala Saththam Thonikkum Velai
Yekamaai Yaavarum Yekiduvomae
Yesuvukkaai Jeevikaathor
Antha Naalilae – Yetru Kollapadaar
Enpom Vegam Vegamae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vegam Nerunguthae Song Lyrics