LYRIC

Umakku Maraivaga Christian Song Lyrics in Tamil

தேவனே நீர் என்னை
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் – 2
நடந்தாலும் படுத்தாலும்
அங்கேயும் சூழ்ந்து இருக்கின்றீர் – 2

உமக்கு மறைவாக எங்கே போவேன்
உமது சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன் – 2

1. தேவனே என்னை ஆராய்ந்து
என் இருதயத்தை சோதித்தருளும் – 2
வேதனை உண்டாக்கும் வலிகள்
என்னைப் பார்த்து நித்திய வழியிலே நடத்தும் – 2

Umakku Maraivaga Christian Song Lyrics in English

Devane Neer Ennai
Aarainthu Arinthirukkindreer – 2
Nadanthalum Paduthalum
Angeyum Soozhnthu Irukindreer – 2

Umakku Maraivaga Engae Povaen
Umathu Samugathai Vittu Engae Ooduvaen – 2

1. Devane Ennai Aarainthu
En Irudhayathai Sodhitharulum – 2
Vedhanai Undakkum Valigal
Ennai Paarthu Nithiya Vazhiyile Nadathum – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Umakku Maraivaga