LYRIC

Pesum Deivam Neer Christian Song Lyrics in Tamil

பேசும் தெய்வம் நீர் (2)
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல
பேசும் தெய்வம் நீர் (2)

1. என்னை படைத்தவர் நீர்
என்னை வளர்த்தவர் நீர் (2)
என் பாவம் நீக்கி என்னை குணமாக்கி
என்னோடிருப்பவர் நீர் (2)
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

2. என்னை அழைத்தவர் நீர்
என்றும் நடத்திடுவீர் (2)
என் மேல் கண் வைத்து ஆலோசனை தந்து
என்னோடிருப்பவர் நீர் (2)
இயேசுவே இயேசுவே (2)

3. எனக்காய் வருபவர் நீர்
என் கண்ணீர் துடைப்பவர் நீர் (2)
எல்லாம் முடிந்து சீயோனில் சேர்த்து
என்னோடிருப்பவர் நீர் (2)
இயேசுவே இயேசுவே (2)

Pesum Deivam Neer Christian Song Lyrics in English

Pesum Dheivam Neer (2)
Paesaatha Kallo Maramo Neer Alla
Pesum Dheivam Neer (2)

1. Ennai Padaiththavar Neer
Ennai Valarththavar Neer (2)
En Paavam Neekki Ennai Gunamaakki
Ennodiruppavar Neer (2)
Yesuvae Yesuvae
Yesuvae Yesuvae

2. Ennai Azhaiththavar Neer
Endrum Nadaththiduveer (2)
En Mael Kan Vaiththu Aalosanai Thandhu
Ennodiruppavar Neer (2)
Yesuvae Yesuvae (2)

3. Enakkaay Varubavar Neer
En Kanneer Thudaippavar Neer (2)
Ellaam Mudinthu Seeyonil Saerththu
Ennodiruppavar Neer (2)
Yesuvae Yesuvae (2)

Keyboard Chords for Pesum Deivam Neer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pesum Deivam Neer Song Lyrics