LYRIC

En Devanae Ummai Christian Song in Tamil

என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே
உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே

1. ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே
எளியனுக்கு திடனான தேவன் நீரே
பெரு வெள்ளத்தில் தப்பிக்கொள்ள
அடைக்கலம் நீரே – வெயிலுக்கு
ஒதுங்கி கொள்ள நிழலானோர் நீர்

2. மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மானிடரின் கண்ணீரை துடைப்பவரே
நம்பினோரின் நிந்தைகளை நீக்குபவாரே
நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர்

3. உமக்காக என்னை உருவாக்கினீரே
உத்திர கிரயம் ஈந்து என்னை மீட்டவரே
பெயரை சொல்லி பூரணமாய்
அழைத்து கொண்டீரே
புதியதொன்று என்னிலே செய்திட நீரே

4. கல்விமானின் நாவை எனக்கு தருபவாரே
காலை தோறும் கற்று கொள்ள செய்பவரே
நீதியின் கரத்தால் என்னை தாங்குபவரே
நித்திய நித்திய வெளிச்சமாக இருப்பவர் நீரே

En Devanae Ummai Christian Song in English

En Devanae Ummai Uyarththiduvenae
Um Naamaththai Endrum Thuthiththiduveanae

1. Ezhaikku Belanaana Karththar Neerae
Eliyanukku Thidanaana Devan Neerae
Peru Vellaththil Thappikolla
Adaikalam Neerae – Veyilukku
Othungi Kolla Nizhalaanor Neer

2. Maranaththai Jeyamaaga Vezhungineerae
Maanidarin Kanneerai Thudaippavarae
Nambinorin Ninthaigalai Neekupavaarae
Niththam Niththam Athisayangal Seibavar

3. Umakaaga Ennai Uruvaakkineerae
Uthira Kirayam Eenthu Ennai Meetavarae
Peyarai Solli Pooranamaai
Azhaiththu Kondeerae
Puthiyathondru Ennilae Seithida Neerae

4. Kalvimaanin Naavai Enakku Tharubavaarae
Kaalai Thorum Katru Kolla Seibavarae
Neethiyin Karththaal Ennai Thaangubavarae
Niththiya Niththiya Velichamaaga Irupavar Neerae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Devanae Ummai Song Lyrics