LYRIC

Kirubaiyae Christian Song Lyrics in Tamil

கிருபையே கிருபையே
என்னை காப்பதும் கிருபையே
தினம் தேவ உங்க கிருபை
அனுதினம் தேவ உங்க கிருபை

1. சோர்வுகள் வந்தாலும்
சோதனை வந்தாலும்
சூழ்ந்து நிற்பதும் கிருபைதான்
ஒன்றும் இல்லாத சூழ்நிலை வந்தாலும்
உதவி செய்வதும் கிருபைதான்
உங்க கிருபை கிருபை கிருபை

2. மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
விலகாமல் நிற்பதும் கிருபைதான்
என் ஜீவ நாள் எல்லாம் என்னை தொடர்ந்திடும்
மாறாத உங்க கிருபைதான்
உங்க கிருபை கிருபை கிருபை

3. தோல்விகள் வந்தாலும்
துவண்டு போனாலும்
துணையாய் நிற்பதும் கிருபைதான்
நிர்மூலம் ஆகாமல் நிற்க வைப்பது
உங்க வல்ல கிருபைதான்
உங்க கிருபை கிருபை கிருபை

Kirubaiyae Christian Song Lyrics in English

Kirubaiyae Kirubaiyae
Ennai Kapadhum Kirubaiyae
Dhinam Theva Unga Kiruba
Anudhinam Theva Unga Kiruba

1. Sorvugal Vandhalum
Sodhanai Vandhalum
Soozhndhu Nirpadhum Kirubadhann
Ondrum Illadha Soozhnilai Vandhalum
Udhavi Seivadhum Kirubadhann
Unga Kiruba Kiruba Kiruba

2. Malaigal Vilaginalum
Parvadham Peyarndhalum
Vilagamal Nirpadhum Kirubadhan
En Jeeva Naal Ellam Ennai Thodarndhidum
Maradha Unga Kirubadhan
Unga Kiruba Kiruba Kiruba

3. Tholvigal Vandhalum
Thuvandu Ponalum
Thunaiyai Nirpadhum Kirubadhan
Nirmoolam Aagamal Nirka Veipadhu
Unga Valla Kirubadhan
Unga Kiruba Kiruba Kiruba

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubaiyae