LYRIC

Oruvaruku Christian Song in Tamil

உம் ஒருவருக்குத்தான் என் ஆராதனை
உம் ஒருவருக்குத்தான் என் ஆயுளெல்லாம் (2)

துதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன்
ஆயுனெல்லாம் (2)

1. உம் துதி சொல்ல தெரிந்தெடுத்தீரே
நன்றி இயேசையா
உம் துதி சொல்ல தெரிந்தெடுத்தீரே
நன்றி இயேசையா

2. அலங்கோலமான எந்தன் வாழ்வை
அழகாக மாற்றினீரே (2)
அழகாக மாற்றினீரே

3. அக்கினியில் நடந்தேன்.
தண்ணீரை கடந்தேன்
அழிந்து போகவில்லை (2)
நான் அழிந்து போகவில்லை

4. உன்னதங்களிலே உம்மோடு கூட
அமர்ந்திட செய்தீரையா (2)
என்னை அமர்ந்திட செய்தீரையா

Oruvaruku Christian Song in English

Um Oruvarukuthan En Aaradhanai
Um Oruvarukuthan En Aayulellaam (2)

Thudhipaen Thudhipaen
Ummaiyae Thudhipaen
Thudhipaen Thudhipaen
Aayulellaam (2)

1. Um Thudhi Solla Therindhedutheerae
Nandri Yesaiya
Um Thudhi Solla Therindhedutheerae
Nandri Yesaiya

2. Alangolamana Endhan Vazhvail
Azhagaga Mattrineerae (2)
Azhagaga Mattrineerae

3. Akkiniyil Nadandhaen
Thaneerai Kadandhaen
Azhindhu Pogavillai (2)
Naan Azhindhu Pogavillai

4. Unnadhangalilae Ummodu Kooda
Amarndhida Seidheeraiya (2)
Ennai Amarndhida Seidheeraiya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Oruvaruku Song Lyrics