LYRIC

Naan Yaara Nampuvaen Christian Song Lyrics in Tamil

நான் யார நம்புவேன்
நான் யார வெறுப்பேன் (2)
என்கிட்ட நல்லவன் போள் நடிச்சவங்க
நடுத்தெருவுல விட்டுப்புட்டாங்க
என்ன செய்வேன் என்பெருமானே (3)

1. வெளுத்ததெல்லாம் பாலுன்னு
நான் நெனைச்சேன்
கொழுத்துப் போயி தேவனையே
தினம் பகைச்சேன் (2)
புளிச்சுப்போன மனித வாழ்வை
நான் பார்த்தேன் – இதில்
தெகச்சிப்போயி தேவனே நான்
உம்மை நினைச்சேன்

2. பாடுபட்டு தேடி சேர்த்த ஆஸ்தி எல்லாம்
கேடு கெட்டு உளுத்துப்போயி அழிந்ததய்யா
தேடி ஓடி சம்பாதித்த உறவு எல்லாம்
ஒரு நொடிப்பொழுதில் என்னை விட்டு மறைந்ததய்யா
நான் எந்த நிலையில் இருந்தாலும்
கைவிடாத தேவனே நான்

உம்மை நம்புவேன் நான் உம்மை துதிப்பேன் (8)

Naan Yaara Nampuvaen Christian Song Lyrics in English

Naan Yaara Nampuvaen
Naan Yaara Veruppaen (2)
Enkitta Nallavan Pol Natichchavanga
Naduththeruvula Vittupputtanga
Enna Seyvaen Enperumaanae (3)

1. Veluththathellaam Paalunnu
Naan Nenaichchen
Koluththup Poyi Thaevanaiyae
Thinam Pakaichchen (2)
Pulichchuppona Manitha Vaalvai
Naan Paarththaen – Ithil
Thekachchippoyi Thaevanae Naan
Ummai Ninaichchen

2. Paadupattu Thaeti Serththa Aasthi Ellaam
Kaedu Kettu Uluththuppoyi Alinthathayyaa
Thaeti Oti Sampaathiththa Uravu Ellaam – Oru
Notippoluthil Ennai Vittu
Marainthathayyaa
Naan Entha Nilaiyil Irunthaalum
Kaividaatha Thaevanae Naan

Ummai Nampuvaen Naan Ummai Thuthippaen (8)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Yaara Nampuvaen Song Lyrics