LYRIC

Aaviyae Asaivaadumae Christian Song Lyrics in Tamil

1. ஆவியே அசைவாடுமே
ஒழுங்கின்மை வெறுமையை மாற்றுமே-2
உம்மைப்போல் என்னை உருவாக்குமே
உந்தன் சாயலாய் என்னை மாற்றுமே-2
என்னை மாற்றுமே

மகிமைக்குப்பாத்திரர் நீர் மாத்திரமே
கனத்திற்கு உரியவர் நீர் மாத்திரமே-2

2. இயேசுவே என்னில் வாருமே
நீர் வந்தால் என் வாழ்க்கையே மாறுமே-2
பரிசுத்தத்தால் என்னை நிரப்புமே
அபிஷேகித்து பெலன் தாருமே-2
பெலன் தாருமே

மகிமைக்குப்பாத்திரர் நீர் மாத்திரமே
கனத்திற்கு உரியவர் நீர் மாத்திரமே-2

இயேசுவே நான் நம்பும் கன்மலையே
இயேசுவே என் ஜீவனின் பெலனே
இயேசுவே என் வாழ்வின் வெளிச்சமே
இயேசுவே….

மகிமைக்குப்பாத்திரர் நீர் மாத்திரமே
கனத்திற்கு உரியவர் நீர் மாத்திரமே-2

Aaviyae Asaivaadumae Christian Song Lyrics in English

1. Aaviyae Asaivadumae
Ozhunginmai, Verumaiyay Maatrumae
Ummai Pol Ennai Uruvakumae
Undhan Saayalai Ennai Maatrumae
Ennai Maatrumae…

Magimaiku Paathirar Neermathramae
Ganathirku Uriyavar Neermathramae

2. Yesuvae Ennil Varumae
Neer Vandhal En Vazhkayae Maarumae
Parisuthathal Ennai Nirapumae
Abishaegithu Belan Tharumae
Belan Tharumae…

Magimaiku Paathirar Neermathramae
Ganathirku Uriyavar Neermathramae

Yesuvae Naan Nambum Kanmalaiyae
Yesuvae En Jeevanin Belanae
Yesuvae En Vazhvin Velitchamae
Yesuvae…

Magimaiku Paathirar Neermathramae
Ganathirku Uriyavar Neermathramae

Keyboard Chords for Aaviyae Asaivaadumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aaviyae Asaivaadumae