LYRIC

Yesu Thaevanin Naamam Christian Song in Tamil

இயேசு தேவனின் நாமம்
என்றும் ஜெயமே அருளும்
உன்னைக் காத்திடும் நாமம்
என்றும் துணையே நாமம்

1. பாவம் போக்கும் நாமமே
சாபமே நீங்கிடும்
சாந்தியே நல்கிடும்
வாழ்வின் துணையே நாமம்

3. தேவ நாமம் இனிமையே
தேனிலும் மதுரமே
துன்பமே நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும்

3. நோய்கள் யாவும் நீக்கிடும்
அதிசயம் வெளிப்படும் –
வேதனை மாறிடும்
வேந்தன் இயேசு நாமமே

4. சாவின் கூரை ஜெயித்திடும்
பேயினை துரத்திடும்
வல்லமை வெளிப்படும்
ஓங்கி சிறக்கும் நாமம்

5. நாவு யாவும் துதித்திடும்
கால்களே மடங்கிடும்
இயேசுவின் நாமமே
பூவில் என்றும் உயர்ந்த்தே

Yesu Thaevanin Naamam Christian Song in English

Yesu Thaevanin Naamam
Entum Jeyamae Arulum
Unnaik Kaaththidum Naamam
Entum Thunnaiyae Naamam

1. Paavam Pokkum Naamamae
Saapamae Neengkidum
Saanthiyae Nalkidum
Vaalvin Thunnaiyae Naamam

2. Thaeva Naamam Inimaiyae
Thaenilum Mathuramae
Thunpamae Neengidum
Inpam Entum Thangidum

3. Nnoykal Yaavum Neekkidum
Athisayam Velippadum –
Vaethanai Maaridum
Vaenthan Yesu Naamamae

4. Saavin Koorai Jeyiththidum
Paeyinai Thuraththidum
Vallamai Velippadum
Ongi Sirakkum Naamam

5. Naavu Yaavum Thuthiththidum
Kaalkalae Madangidum
Yesuvin Naamamae
Poovil Entum Uyarnththae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesu Thaevanin Naamam Lyrics