LYRIC

Piriyamanavarae Christian Song Lyrics in Tamil

உம்மைப்போல யாரும் இல்லையே
என்னை நேசிக்க (என் இயேசுவே)
உம்மைப்போல யாரும் இல்லையே – 2
அன்பு வைத்தீர் எனக்காய் ஜீவன் தந்தீர்
வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூறுவேன்

பிரியமானவரே என் உறைவிடம் நீரே
இம்மானுவேலரே என் பிரியனே
என்னோடு இருப்பவரே – 2

1. ஜீவனை கொடுப்பதிலும் மேலானதோர்
அன்பை நான் எங்கு காண்பேன் -2
அப்பா என்றழைக்கும் உரிமைதந்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர்

2. பாவியாய் இருந்த என்னை – நீதிமானாய்
மாற்றியதும் கிருபை – 2
என் நீதியாலல்ல உண்மையாளல்ல
கிருபையினால் வாழ்கிறேன்

Piriyamanavarae Christian Song Lyrics in English

Ummai Pola Yaarum Illaiyae
Ennai Nesikka (En Yesuvae)
Ummai Pola Yaarum Illaiyae – 2
Anbu Vaitheer Enakkai Jeevan Thantheer
Vaazhnaalaellam Ummil Anbu Kooruvaen

Piriyamanavarae En Uraividam Neerae
Immanuvaelare En Piriyamae
Ennodu Iruppavarae – 2

1. Jeevanai Koduppathilum Maelanathoor
Anbai Naan Engu Kaanpaen – 2
Appa Entrazhaikkum Urimaithantheer
Pillaiyaai Maattri Vitteer

2. Paaviyaai Iruntha Ennai Neethimaanaai
Maattriyathum Kirubai – 2
En Neethiyaalalla Unmaiyaalalla
Kirubaiyinaal Vaazhgiren

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Piriyamanavarae Christian Song Lyrics