LYRIC

En Aathmaa Kavi Paadum Christian Song Lyrics in Tamil

என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தரை புகழ்ந்து

வானாந்திரம் செழித்திடுமே
வயல்வெளி ஆகிடுமே
கடுவெளி களித்திடுமே
கர்த்தரின் ஆவியினால்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

லீபனோன் மகிமைகளும்
கர்மேலின் அழகுகளும்
சாரோனின் அலங்காரமும்
தோன்றிடும் ஆவியினால்

நித்திய மகிழ்ச்சி என்றும்
தலை மேல் தங்கிடும்
சஞ்சலம் தவிப்புகளும்
ஓடிடும் ஆவியினால்

En Aathmaa Kavi Paadum Christian Song Lyrics in English

En Aathmaa Kavi Paadum
Thaevaathi Thaevanaith Thuthiththu
En Ullam Makilnthaadum
Karththaathi Karththarai Pukalnthu

Vaanaanthiram Seliththidumae
Vayalveli Aakidumae
Kaduveli Kaliththidumae
Karththarin Aaviyinaal

Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Aamen

Leepanon Makimaikalum
Karmaelin Alakukalum
Saaronin Alangaaramum
Thontidum Aaviyinaal

Niththiya Makilchchi Enrum
Thalai Mael Thangidum
Sanjalam Thavippukalum
Odidum Aaviyinaal

Keyboard Chords for En Aathmaa Kavi Paadum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Aathmaa Kavi Paadum Christian Song Lyrics