LYRIC

Dhevanin Nanban Naan Christian Song in Tamil

தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன் என்றே அழைக்கிறார்

1. நான் கூப்பிடும் போது எனக்கு செவிக்கொடுத்தீர்
என்னை நினைத்தீர் நான் பாத்திரனோ
அது உண்மையோ நீர் என்மேல் அன்பு கூர்ந்தீர்
என்னை நினைத்தீர் இது அதிசயம் – 3
இது அதிசயம் இது அதிசயம்

தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன் என்று அழைக்கிறார் – 2

2. சர்வ வல்ல தேவன் மகிமையின் கர்த்தர்
நண்பண் என்று அழைத்தீரே
சர்வ வல்ல தேவன் மகிமையின் கர்த்தர்
நண்பண் என்று அழைத்தீரே – 2

தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன் என்று அழைக்கிறார் – 2

I Am A Friend Of God
I Am A Friend Of God
I Am A Friend Of God
He Calls Me Friend
I Am A Friend Of God
I Am A Friend Of God
I Am A Friend Of God
He Calls Me Friend

Dhevanin Nanban Naan Christian Song in English

Dhevanin Nanban Naan Dhevanin Nanban
Ennai Dhevanin Nanban Endrae Azhaikiraar

1. Naan Koopdidumbodhu Enaku Sevikodutheer
Ennai Ninaitheer Naan Paathiranoo
Adhu Unmayo Neer Enmael Anbu Koorndheer
Ennai Ninaitheer Idhu Adhisayam – 3
Idhu Adhisayam Idhu Adhisayam

Dhevanin Nanban Naan Dhevanin Nanban
Ennai Dhevanin Nanban Endru Azhaikiraar – 2

2. Sarva Valla Dhevan Magimaiyin Karthar
Nanban Endru Azhaitheeraee
Sarva Valla Dhevan Magimaiyin Karthar
Nanban Endru Azhaitheeraee – 2

Dhevanin Nanban Naan Dhevanin Nanban
Ennai Dhevanin Nanban Endru Azhaikiraar – 2

I Am A Friend Of God
I Am A Friend Of God
I Am A Friend Of God
He Calls Me Friend
I Am A Friend Of God
I Am A Friend Of God
I Am A Friend Of God
He Calls Me Friend

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Dhevanin Nanban Naan Song Lyrics