LYRIC

Kirubai Kirubai Nam Devanin Christian Song in Tamil

கிருபை… கிருபை…
நம் தேவனின் மாறாத கிருபை
கிருபை… கிருபை…
நம் இயேசுவின் மாறாத கிருபை…

அனுதினமும் நம்மை நடத்திடும்
அற்புத தேவனின் கிருபை

1. பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்
சாபத்தை போக்கிடும் கிருபை

2. நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை

3. பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை

4. எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை
தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை

5. நம்மை விட்டு விலகாத கிருபை
நமக்காய் பரிந்து பேசும் கிருபை

Kirubai Kirubai Nam Devanin Christian Song in English

Kirubai Kirubai
Nam Thaevanin Maaraatha Kirupai
Kirubai Kirubai
Nam Yesuvin Maaraatha Kirubai

Anuthinamum Nammai Nadaththidum
Arputha Thaevanin Kirupai

1. Paavaththai Mannikkum Kirupai – Nam
Saapaththai Pokkidum Kirupai

2. Namakkaay Jeevan Thantha Kirupai – Nammai
Naalthorum Paathukaakkum Kirupai

3. Parisuthamaakkidum Kirupai – Nammai
Paralokam Serththidum Kirupai – Kirupai

4. Eththanai Ilappukal Vanthaalum – Nammai
Thaangi Nadaththidum Kirupai – Kirupai

5. Nammai Vittu Vilakaatha Kirupai
Namakkaay Parinthu Paesum Kirupai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubai Kirubai Nam Devanin Lyrics