LYRIC

Nammai Ninaitharae Christian Song Lyrics in Tamil

நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே
இஸ்ரவேல் குடும்பத்தாரை தினம் தினம் போஷித்தாரே – 2

கர்த்தருக்கு பயப்படும் மனுஷனை (மனுஷியை)
இவ்விதமாய் ஆசீர்வதிப்பார் – 2

மலடியான வாழ்க்கையிலே மரித்து போக இருந்தேனே
பிள்ளை வரம் கொடுத்து என்னை உயிர் வாழ செய்தாரே – 2 – கர்த்தருக்கு….2

சத்திய வார்த்தையிலே என்னையும் நடத்தினீரே
கிருபையும் தயவும் தந்து என் வாழ்க்கையை உயர்த்தினீரே – 2 – கர்த்தருக்கு…2

சோதனையை சகிக்கும் மனுஷன்(ஷி) உத்தமன் (ள்) என்று
விளங்கின பின்பு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே ஜீவ கிரீடம் பெறுவாரே (ளே) – 2 – கர்த்தருக்கு…2

நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே இஸ்ரவேல் குடும்பத்தாரை
தினம் தினம் போஷித்தாரே……2

Nammai Ninaitharae Christian Song Lyrics in English

Nammai ninaiththaare Aaseervathithare
Isravel kudumpaththarai thinam thinam poshiththare – 2

Kartharukku payappadum manushanai (Manushiyai)
Ivvithamai aaseervathippaar – 2

Maladiyaana vaazhkkaiyile mariththu poga irunthane
Pillai varam koduththu ennai uyir vaazha seitheere – 2 – Kartharukku – 2

Saththiya varththaiyile ennaiyum nadaththineere
Kirupaiyum thayavum thanthu en vazhkkaiyai uyarththineere – 2 – Kartharukku – 2

Sothanaiyai sagikkum manushan(shi) uththaman(l)
Vilangina pinpu karththar sonna varththaiyin padiye jeeva kireedam peruvaare(le) – 2 – Kartharukku – 2

Nammai ninaiththare aaseervathiththare isravel kudumpaththarai
Thinam thinam poshiththare – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nammai Ninaitharae