LYRIC

Thayin Karuviley Therinja Christian Song Lyrics in Tamil

தாயின் கருவிலே
தெரிஞ்ச தெய்வமே
உம்மை போலவே யாரும் இல்ல – 2
என்ன தூக்கி சுமப்பவரே
கண்மணி போல காப்பவரே
தாய் மறந்தாலும் மறவாமலே
அணைக்கின்ற நல்லவரே

1. நண்பர் என்னை மறந்த போதும்
மறவா எந்தன் எபிநேசரே
தாயும் என்னை வெறுத்த போதும்
வெறுக்க எந்தன் நல் நேசரே
உம்மை போலவே யாரும் இல்ல
உம்மை போலவே எவருமே இல்ல – 2

2. எதிரி என்னை எதிர்த்த போதும்
எதிர்த்து நிற்க பெலன் தந்தீர்
சோதனை வேலை சோர்த்து போகும்
பொது எனக்கு கிருபை தந்தீர்
உம்மை போலவே யாரும் இல்ல
உம்மை போலவே எவருமே இல்ல – 2

Thayin Karuviley Therinja Christian Song Lyrics in English

Thayin Karuviley
Therinja Dheivamey
Ummai Polavey Yarum Illa – 2
Enna Thooki Sumappavarae
Kanmani Pola Kappavarae
Thai Maranthalum Maravamalae
Anaikkindra Nallavarae

1. Nanber Ennai Marantha Pothum
Marava Enthan Ebinesare
Thayum Ennai Verutha Pothum
Verukka Enthan Nal Nesare
Ummai Polavey Yarum Illa
Ummai Polavey Evarumey Illa – 2

2. Ethiri Ennai Ethirtha Pothum
Yethirthu Nirka Belan Thantheer
Sothanai Velai Sorthu Pogum
Pothu Yenaku Kirubai Thantheer
Ummai Polavey Yarum Illa
Ummai Polavey Evarumey Illa – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thayin Karuviley Therinja Song Lyrics