LYRIC

Nalla Pangu Christian Song Lyrics in Tamil

எனக்கான நல்ல பங்கை தெரிந்து கொள்ள வேண்டும்
என் தேவையெல்லாம் நீங்க தானு அறிந்திட வேண்டும்
என் ஆசையும் நீங்க தான்பா
என் தேவையும் நீங்க தான்பா – 2
உங்க பாதபடி எந்நாளும் காத்திருக்கணும்
உங்க வார்த்தையை எப்போதும் கேட்டறியனும் – 2

1.உமக்காக யாவையும் இழக்கணும்
உங்க அழைப்பை அறிந்து முன்னேறி செல்லனும் – 2
ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும்
உங்க வருகையை நான் பறை சாற்றானும்

2.அநேகருக்கு என் மனம் இறங்கணும்
பிறர் காயங்களை என் கரங்களால் காட்டணும்
என்னை அறிந்தாலும் அறிய விட்டாலும்
உங்க அன்பை நான் பறை சாற்றானும் – எனக்கான

Nalla Pangu Christian Song Lyrics in English

Enakkaana nalla pangai therinthu kolla vendum
En thevaiyellaam neenga thanu arinthida vendum – 2
En aasaiyum neenga thaanpaa
En thevaiyum neenga thaanpa – 2
Unga paathapadi ennaalum kaathththirukkanum
Unga vaarththaiyai yeppothum kettariyanum – 2

1.Umakkaga yaavaiyum izhakkanum
Unga azhaippai arinthu munneri sellanum – 2
Eatru kondaalum eatru kollaavittaalum – 2
Unga varukaiyai naan parai satranum

2.Anegarukku en manam iranganum
Pirar kayangalai en karangalaal kattanum – 2
Ennai arinthalum ariya vittalum – 2
Unga anpai naan parai satranum – Enakkana

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nalla Pangu