LYRIC

Karththarai Naam Ekkaalaththilum Christian Song Lyrics in Tamil

கர்த்தரை நாம் எக்காலத்திலும்
கருத்துடன் துதித்து ஸ்தோத்தரிபோம்
அவரின் ஆன்மா மகிழ்ந்திடுதே
அவர் நாமத்தை நாம் உயர்த்திடுவோம்

1. கர்த்தரை தேடி நீ செவி கொடுத்தால்
நின் பயம் யாவும் நீக்கிவிட்டார் (2)
அவரையே நோக்கி பார்த்தவர்கள்
வெட்கமடையா செய்திடுவார் (2)

2. கர்த்தரே நல்லவர் ருசித்திடுவோம்
அவர் மேல் நம்பிக்கை வைத்திடுவோம் (2)
பாக்கியம் பெற்று விளங்கிடுவோம்
பரிசுத்தர் அவருக்கு பயந்திடுவோம் (2)

Karththarai Naam Ekkaalaththilum Christian Song Lyrics in English

Karththarai Naam Ekkaalaththilum
Karuththudan Thuthiththu Sthoththaripom
Avarin Aanmaa Makilnthiduthae
Avar Naamaththai Naam Uyarththiduvom

1. Karththarai Thaeti Nee Sevi Koduththaal
Nin Payam Yaavum Neekkivitdaar (2)
Avaraiyae Nnokki Paarththavarkal
Vetkamataiyaa Seythiduvaar (2)

2. Karththarae Nallavar Rusiththiduvom
Avar Mael Nampikkai Vaiththiduvom (2)
Paakkiyam Pettu Vilangiduvom
Parisuththar Avarukku Payanthiduvom (2)

Keyboard Chords for Karththarai Naam Ekkaalaththilum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththarai Naam Ekkaalaththilum Song Lyrics