LYRIC

En Yesuvae Christian Song Lyrics in Tamil

1. இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே
என்னை தேடி வந்தீரே என் பிரியமே (2)
என் பாடுகள் என் துக்கங்கள்
எல்லாம் சிலுவையில் சுமந்தீரே
என் துரோகங்கள் என் அக்கிரமங்கள்
எல்லாம் உம் மீது ஏற்றுக்கொண்டீரே

இயேசுவே நான் உம்மை துதிப்பேன்
என் பிரியமே நான் உம்மை ஆராதிப்பேன் (2)
எல்லா கனத்திற்கும் உரியவரே
எல்லா மகிமைக்கு பாத்திரரே

2. காயப்பட்டீரே நொறுக்கப்பட்டீரே
சமாதானம் தந்தீரே என் பிரியமே (2)
தழும்புகளால் சுகமானேன்
வியாதிகள் நீங்கியதே
கழுகு போல பெலனடைந்து
மிக உயரத்தில் பறந்தேனே

3. என்னை தேடி வந்தீரே
உம் ஜீவனை எனக்காய் தந்தீரே
முழு மனதாய் உம்மை போற்றுவேன்
இயேசுவே என் இயேசுவே (2)

En Yesuvae Christian Song Lyrics in English

1. Irakkam Ullavaarae Manathurukam Udayavarae,
Ennai Thaedi Vandheerae En Piriyamae (2)
En Paadugal En Dhukkangal
Ellaam Siluvaiyil Sumantheerae
En Throgangal En Akramangal
Ellaam Um Meethu Yetru Kondeerae

Yesuvae Naan Ummai Thuthippaen
Piriyamae Naan Ummai Arathipaen(2)
Ellaa Kanathirkum Uriyavarae
Ellaa Magimaiku Pathirarae

2. Kayapateerae Norukapateerae
Samathanam Thantheerae En Piriyamae (2)
Thazhumbugalaal Sugamaanaen
Viyadhigal Neengiyadhae
Kazhugu Pola Belanadaindhu
Miga Uyaraththil Parandhaenae

3. Ennai Thaedi Vandheerae
Um Jeevanai Enakaai Thandheerae
Muzhu Manadhaai Ummai Potruvaen
Yesuvae En Yesuvae (2)

Keyboard Chords for En Yesuvae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Yesuvae