LYRIC

Idhaiyathai Kaangiravar Christian Song Lyrics in Tamil

மனுஷன் முகத்தை பார்க்கிறான்
நீரோ என் இதயத்தை காண்கிறவர்
உமக்கு மறைவானது ஒன்றுமில்லை
நீரோ என்னை காண்கிறவர்

1. நான் புலம்பினதை யாரும் கேட்கவில்லை
நான் அழுததை யாரும் பார்க்கவில்லை
நீர் ஒருவரே என்னை அறிந்தவர்
உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லையே

2. என் அலைச்சல்கள் இன்னும் முடியவில்லை
என் ஏக்கங்கள் யாருக்கும் புரியவில்லை
நீர் ஒருவரே உண்மையுள்ளவர்
இன்னும் உம்மை நம்பி நிற்கிறேன்

3. என் பிரயாசங்கள் முடிந்து போகவில்லை
என் நம்பிக்கையும் கெட்டுப்போகவில்லை
நீர் ஒருவரே அதிசயமானவர்
எனக்கு எல்லாமே நீர் செய்து முடிப்பவரே

Idhaiyathai Kaangiravar Christian Song Lyrics in English

Manushan Mugathai Paarkiraan
Neero En Idhaiyathai Kaangiravar
Umakku Maraivaanadhu Ondrumillai
Neero Ennai Kaangiravar

1. Naan Pulambuvadhai Yaarum Kaetkavillai
Naan Azhudhadhai Yaarum Paarkkavillai
Neer Oruvarae Ennai Arindhavar
Umakku Nigaraanavar Oruvarum Ilaiyae

2. En Alaichalgal Innum Mudiyavillai
En Yaekkangal Yaarukum Puriyavillai
Neer Oruvarae Unmaiullavar
Innum Ummai Nambi Nirkiraen

3. En Prayasangal Mudindhu Pogavillai
En Nambikkaiyum Kettu Pogavillai
Neer Oruvarae Adhisayamaanavar
Enaku Ellamae Neer Seidhu Mudippavarae

Keyboard Chords for Idhaiyathai Kaangiravar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Idhaiyathai Kaangiravar Christian Song Lyrics