LYRIC

Jeevanin Belan Neerae Christian Song Lyrics in Tamil

ஜீவனின் பெலன் நீரே
ஜீவிய காலம் எல்லாம்
ஆளுகை செய்யும் ஆண்டவர் இயேசுவே
ஆராதனை உம்மைக்கே

கர்த்தாவே உம்மிடம் ஒன்றை நான் கேட்டேன்
அதையே தான் தினமும் நாடுவேன் நான்
ஜீவன் உள்ள நாள் எல்லாம் அதையே தான் நாடுவேன்

கணுக்கால் அளவில்லை முழங்கால் அளவில்லை
நீச்சல் ஆழம் வேண்டும் ஐயா
உலர்ந்த எலும்புகள் உயிர் பெற செய்யுமே

Jeevanin Belan Neerae Christian Song Lyrics in English

Jeevanin Belan Neerae
Jeeviya Kaalam Ellam
Aalugai Seiyum Aandavar Yesuvae
Aradhanai Ummakae

Karthavae Ummidam Ondrai Naan Kettan
Adhayae Dhan Thinamum Naaduvaen Naan
Jeevan Ulla Naal Ellam Adhayae Dhan Naaduvaen

Kanukaal Alavillai Mulangal Alavillai
Neechal Aalam Vendum Iyaa
Ularndha Elumbugal Uyir Pera Seiyumae

Keyboard Chords for Jeevanin Belan Neerae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jeevanin Belan Neerae