LYRIC

Ummai Thuthippen Christian Song Lyrics in Tamil

இன்றும் என்றும் உம்மை துதிப்பேன்
எந்நாளும் உம்மை பாடிடுவேன் – 2
என்னாலே ஒன்றும் கூடாதைய்யா
உம்மாலே எல்லாம் கூடும் தேவா – 2

என் கால்கள் சறுக்கும் வேளையெல்லாம்
என் கரத்தை பிடித்து நடத்திடுமே -2
என்றென்றும் அழியாத பரலோகம் செல்ல
நித்திய பாதையில் நடத்திடுமே -2 – இன்றும் என்றும்

கண்களின் இச்சை ஜீவனின் பெருமை
எல்லாவற்றிலும் ஜெயம் தாருமே -2
மரணத்தை ஜெயித்த என் இயேசு ராஜா
உம் பாதை செல்ல பெலன் தாருமே -2 – இன்றும் என்றும்

பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
என் ஆவியாலே ஆகும் என்றீர் – 2
என் கரத்தில் முத்திரை மோதிரம் என்றீர்
கர்த்தாவே என்னை நடத்திடுமே -2 – இன்றும் என்றும்

நீர் செய்த நன்மைகள் ஏராளமே
நீர் தந்த கிருபைகள் தாரளாமே – 2
உம்மோடு வாழ பெலன் தந்தீரே
உம் சேவை செய்ய பெலன் தாருமே -2 – இன்றும் என்றும்

Ummai Thuthippen Christian Song Lyrics in English

Indrum Endrum ummai thuthippen
Ennaalum ummai paadiduven – 2
Ennaale ondrum koodathaiyaa
Ummaale ellaam koodum deva – 2

1)En kaalgal sarukkum velaiyellaam ellaam
En karaththai pidiththu nadaththidume – 2
Endrendrum azhiyatha parlogam sella
Niththiya paathaiyil nadaththidume – 2 – Indrum endrum

2)Kangalin ichchai jeevanin perumai
Ellavatrilum jeyam thaarume – 2
Maranaththai jeyiththa en yesu raja
Um pathai sella pelan thaarume – 2

3)Pelaththinaal alla parakkiramam alla
En aaviyale aagum endreer – 2
En karaththai muththirai mothiram endreer
Karththaave ennai nadaththidume – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Thuthippen