LYRIC

Karunai Ullevarey Christian Song Lyrics in Tamil

கருணை உள்ளவரே உமக்கு ஸ்தோத்திரமே நாதா
கருணை உள்ளவரே உமக்கு ஸ்தோத்திரமே
கருணை உள்ளவர் கருத்தைக் காப்பவர்
கருணையின் வள்ளலே
உமக்கு ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்

ஷாலோமாய் இருப்பவரே
சமாதானம் தருபவரே
எனது துணையாளரே என்றும்
கூட இருப்பவரே

ஷம்மாவாய் இருப்பவரே
கூட வருபவரே
எனது துணையாளரே என்றும்
கூட இருப்பவரே

எனது எபிநேசரே உதவி செய்பவரே
எனது துணையாளரே என்றும்
கூட இருப்பவரே

Karunai Ullevarey Christian Song Lyrics in English

Karunai ullavare umakku sthoththirame naadha
Karunai ullavare umakku sthoththirame
Karunai ullavar karuththai kappavar
karunaiyin vallale
Umakku sthothiram ereduppen

Shalomaai iruppavare
Samathanam tharupavare
Enathu thunaiyaalare endrum
Kooda iruppavare

Shammavaai iruppavare
Kooda varupavare
Enathu thunaiyaalare endrum
Kooda iruppavare

Enathu epinesare uthavi seipavare
Enathu thunaiyaalare endrum
Kooda iruppavare

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karunai Ullevarey