LYRIC

Thazhvil Ennai Thookineer Christian Song Lyrics in Tamil

தாழ்வில் என்னை தூக்கினீர்
தகுதியாக நிறுத்திநீர்
தாயுமாய் தகப்பனாய்
தாங்கி தாங்கி வருகிறீர்
தாங்கி என்னை சுமக்கின்றீர்

உமக்கே மகிமை உமக்கே
புகழ்ச்சி உமது நாமம் வாழ்கவே…

கடந்த நாள் துன்ப வேளையில்
உம் கரத்தால் என்னை மூடினீர்
வாதை நோய் வந்த நெருக்கத்தில்–
உம் வார்த்தை கொடுத்து தாங்கினார்

உம்மைபோல் ஒரு தெய்வமும்
இப்படி தப்புவிப்பதில்லையே !

தாயுமாய் தகப்பனாய்
மார்பில் அனைத்துக்கொண்டீரே

கலங்கின அந்த நேரத்தில்
கருத்தாய் கண்ணீர் துடைக்கின்றீர்

கான்கின்ற தேவன் நீரே
எல்ரோயி என்றழைக்கிறேன்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
மெய்யாய் கை விடுவதில்லை

Thazhvil Ennai Thookineer Christian Song Lyrics in English

Thazhvil Ennai Thookineer
Thagudhiyaaa Niruthineer
Thaayumaai Thagappanai
Thaangi Thaangi Varugireer
Thaangi Ennai Sumakkirendreer

Ummake Magimai Ummake
Pugazhchi Umadhu Naamam Vaazhgavae

Kadandha Naal Thunba Velaiyil
Um Karaththaal Ennai Moodineer
Vaadhai Nooi Vandhu Nerukathil
Um Varthai Koduthu Thaangineer

Ummaipol Oru Dheivamum
Ipadi Thappuvipadhillai

Thaayumai Thagappanai
Maarbil Anaithukkondeer

Kalangina Andha Nerathil
Karuthaai Kanneer Thudaikkindreer

Kaangindra Dhevan Neerae
El Rohi Endruazhaikindraen
Azhaithavar Unmaiyullar
Meiyaai Kai Viduvadhillai

Keyboard Chords for Thazhvil Ennai Thookineer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thazhvil Ennai Thookineer Christian Song Lyrics