LYRIC

En Adaikalamae Christian Song Lyrics in Tamil

என் அடைக்கலமே என் மறைவிடமே
உம்மை நோக்கி பார்க்கும் முகங்கள் வெட்கப்பட்டு போவதில்லை

1. உம்மை விசுவாசித்தால் பிசாசை துரத்திடலாம்
உம்மை விசுவாசித்தால் சர்பத்தை எடுத்திடலாம்
சாவுக்கேதுவானதொன்றும் என்னை சேதப்படுத்தாதே -2

2. எல்லாவற்றையும் செய்ய வல்லவர் நீரே -2
நீர் செய்ய நினைத்ததொன்றும் என் வாழ்வில் தடை படுவதில்லையே -2
வேண்டுதல் செய்யும்போது நம் மாற்றுவார் சிறையிறுப்பை மாற்றுவார் -2
முன்தினதை பார்க்கிலும் – அவர் ரெட்டிப்பாய் தந்திடுவார் -2

En Adaikalamae Christian Song Lyrics in English

En Adaikalamae En Maraividamae
Ummai Nooki Parkum Mugangal Vetkapattu Povathillai

1. Ummai Visuvasaathal Pisasai Thurathidalam
Ummai Visuvasithal Sarpathai Yeduthidalam Mai Visuve
Saavukedhuvanadhondrum Ennai Sedhapaduthadhae – 2

2. Ellavatraiyum Seiya Vallavar Neerae -2
Neer Seiya Nenaithadhondrum – En Vazivil Thadai Paduvadhillaiyae -2
Vendudhal Seiyimbodhu Nam Sirayaiyurupai Matruvar -2
Mundhinadhai Parkilum – Avar Rattipai Thandhiduvar -2

Keyboard Chords for En Adaikalamae – Jabez Dawnson

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Adaikalamae Christian Song Lyrics