Thuthipalikku Paathirar Song Lyrics

LYRIC

Thuthipalikku Paathirar Christian Song Lyrics in Tamil

துதி பலிக்கு பாத்திரர்
தகன பலிக்கு பாத்திரர்
ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை

1. எபிநேசரே எபிநேசரே
உதவி செய்தீர் உயர்த்தி வைத்திர் – 2
எல்ரோயி எல்ரோயி – 2
என்னையும் கண்டீரே

2. யெகோவாயீரே யெகோவாயீரே
பார்த்துக்கொள்வீர் பாடவைத்தீர் – 2
எல்சடாய் எல்சடாய் – 2
எந்தன் துணை நீரே

3. யெகோவா ரூவா யெகோவா ரூவா
சுகம் தந்தீர் சுத்தம் செய்தீர் – 2
யெகோவா ஷாலோம் யெகோவா ஷாலோம் – 2
சமாதானம் தந்தவரே

Thuthipalikku Paathirar Christian Song Lyrics in English

Thuthipalikku Paathirar
Thagana Palikku Paathirar
Aaradhanai Aaradhanai Umakae
Aaradhanai Aaradhanai

1. Ebinesarae Ebinesarae
Uthavi Seitheer Uyardhi Vaitheer – 2
Elroyi Elroyi – 2
Ennaiyum Kandeerae

2. Yehovayeerae Yehovayeerae
Paarthu Kolveer Paada Vaitheer – 2
El Shaddai El Shaddai – 2
Endhan Dhunai Neerae

3. Yegova Ruva Yegova Ruva
Sugam Thandheer Sutham Seitheer – 2
Yehova Shalom Yehova Shalom – 2
Samaadhaanam Thanthavarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thuthipalikku Paathirar Song Lyrics