LYRIC

En Yesuvey Christian Song Lyrics in Tamil

என் ஏசுவே
உம் பாதம் அமர்கிறேன் – 2

வழி தப்பி போனேன்
என்னை தேடி வந்து தூக்கி எடுத்தீர்
என் தவறை உணர்த்தி
என் குற்றங்கள் யாவும் மன்னித்தீர்
உம் பிள்ளையாய் மாற்றினீர்
வார்த்தையிலே பேசினீரே – 2

துணிகரமான பாவங்கள்,
எல்லாம் அறிந்தும் மீறுதல்கள்,
கரடு முரடான பாதையில் நான்
நடக்கும் நேரம் சூழுகையில் – 2

என்னை மீட்க வந்தீரே
கரம் நீட்டி மீட்பீரே – 2
மேல் என்னை தூக்கினீரே
புது ஜீவன் தந்தீரே – 2 – ஆராதனை

என் வழியை உம்மில் ஒப்புவித்தேன்
உம்மேலே நம்பிக்கை கொண்டேன்
நீரே என் காரியம் யாவும்
வாய்க்க செய்து மேல தூக்கினீரே – 2

நீர் என்னை கைவிடவில்லை,
என்னை விட்டு விலகவில்லை – 2
வாக்கு செய்த தேவன் என்னை
கீழாக விடவே இல்லை – 2 – ஆராதனை

En Yesuvey Christian Song Lyrics in English

En Yesuvey
Um paadham amargiren – 2

Vazhi thappi poenen
Ennai thedi vanthu thooki edutheer
En thavarai unarthi
En kutrangal yaavum mannitheer
Um pillaiyai maatreneer
vaarthaiyaley pesinerey-2

Thunigaramaana paavangal,
Ellam arinthum meeruthalgal,
Karadu muradana paathaiyil naan
Nadakkum neram soolugaiyil – 2

Ennai meetka vantheerey
Karam neeti meeteerey – 2
Mel ennai thookineere
Puthu jeevan thantheere – 2 – Aarathanai…..

En vazhiyai ummil oppuvithen
Ummele nambikai konden
Neere en kaariyam yaavum
Vaaika seithu Mela thookineere – 2

Neer ennai kaividavillai,
Ennai vitu vilagavillai – 2
Vaaku seitha devan ennai
Keelakka vidave illai – 2 – Aarathanai….

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Yesuvey