Paranae Um Thirumukam Kaana Lyrics

LYRIC

Paranae Um Thirumukam Kaana Christian Song in Tamil

1. பரனே உம் திருமுகம் காண
திரு சமூகம் வந்திடுவேன்
துயரங்களில் யாப்போக்கின் கரையில்
உந்தன் பாதத்தை பிடித்துக் கொள்வேன்

எந்தன் அடைக்கலம் நீர்
எந்தன் மறைவிடம் நீர்
என் உள்ளம் உம்மைத் துதிக்கும் – 2

2. எந்தன் தோல்விகள் ஜெயமாய் மாற்றும்
வெற்றி வேந்தன் நீரல்லவோ – 2
எந்தன் நஷ்டங்கள் லாபமாய் மாறும்
திரு நாமத்தின் மகிமையினால் – 2

3. சொந்தமாக நீர் எந்தன் கூட
உறவினர்கள் மறு கரையில்
ஆசீர்வாதத்தின் கரத்தை அறிந்தேன்
அதிசயமான பாதை திறந்தீர்

Paranae Um Thirumukam Kaana Christian Song in English

1. Paranae Um Thirumukam Kaana
Thiru Samookam Vanthiduvaen
Thuyarangalil Yaappokkin Karaiyil
Unthan Paathaththai Pitiththuk Kolvaen

Enthan Ataikkalam Neer
Enthan Maraividam Neer
En Ullam Ummaith Thuthikkum – 2

2. Enthan Tholvikal Jeyamaay Maattum
Vetti Vaenthan Neerallavo – 2
Enthan Nashdangal Laapamaay Maarum
Thiru Naamaththin Makimaiyinaal – 2

3. Sonthamaaka Neer Enthan Kooda
Uravinarkal Matru Karaiyil
Aaseervaathaththin Karaththai Arinthaen
Athisayamaana Paathai Thirantheer

Keyboard Chords for Paranae Um Thirumukam Kaana

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Paranae Um Thirumukam Kaana Lyrics