LYRIC

Siluvai Andaiyil Nambi Christian Song Lyrics in Tamil

Verse 1

நான் உம்மை பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பை குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்

Chorus

சிலுவை அண்டையில் நம்பி வந்து நிற்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேர-மும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கி பாடுவேன் (2)

Verse 2

நீர் மாட்சி யோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய் பாக்கியம் அடைவேன்

Chorus

சிலுவை அண்டையில் நம்பி வந்து நிற்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேர-மும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கி பாடுவேன் (2)

Siluvai Andaiyil Nambi Christian Song Lyrics in English

Verse 1

Naan Ummai Pattri Ratchaga!
Veen Vetkam Aadaiyaen
Paeranbai Kurithandava
Naan Saatchi Kooruvaen

Chorus

Siluvai Andaiyil Nambi Vandhu Nirkayil
Pava Baram Neengi Vazhvadaindhaen
Endha Naeramum Enadhullathilum
Paeranandham Pongi Paduvaen (2)

Verse 2

Neer Maatchi Yodu Varuveer
Appodhu Kalipaen
Ore Vasasthalam Kodupeer
Mei Bakiyam Aadaivaen

Chorus

Siluvai Andaiyil Nambi Vandhu Nirkayil
Pava Baram Neengi Vazhvadaindhaen
Endha Naeramum Enadhullathilum
Paeranandham Pongi Paduvaen (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Siluvai Andaiyil Nambi Christian Song Lyrics