LYRIC

Nenachu Kooda Christian Song Lyrics in Tamil

நெனச்சு கூட பார்கலையே இயேசய்யா
இவ்வளவு நன்மை செய்வீர் என்று – 2

1. காயப்பட்ட நேரத்தில்
வைத்தியராய் வந்தீரே
தாங்குவேன் ஏந்துவேன்
என்று சொன்னீரே – 2

2. மனிதர்கள் தூற்றும்போது
துணையாக வந்தீரே
தூக்கி என்னையும்
தோள் மேல் சுமந்தீரே – 2

3. கலங்கின வேலையில்
ஆறுதல் தந்தீரே
மார்போடு அணைத்து கொண்டு
மணவாட்டி என்றீரே – 2

Nenachu Kooda Christian Song Lyrics in English

Nenachu Kooda Paarkalayae Yesayya
Ivvalava Nanmai Seiveer Endru – 2

1. Kaayappatta Nerathil
Vaithiyaraai Vandheerae
Thaanguvaen Yendhuvaen
Endru Sonneerae – 2

2. Manithargal Thootrumbodhu
Thunayaaga Vantheerae
Thooki Ennayum
Thol Mel Sumantheerae – 2

3. Kalangina Velayil
Aaruthal Thantheerae
Maarbodu Anaithu Kondu
Manavaati Endreerae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nenachu Kooda